மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் சூரியகதிர்கள்
ADDED :4370 days ago
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மூலவரை வணங்க, நந்தீஸ்வரரை உரசி கருவறை நோக்கி பயணிக்கும் சூரியக்கதிர்கள். இந்நிகழ்வு செப்.,30 வரை தினமும் காலை 6.20 முதல் 6.40 மணி வரை நடக்கும்.