உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரால் கோவிலில் பவுர்ணமி பூஜை

குரால் கோவிலில் பவுர்ணமி பூஜை

சின்னசேலம்:சின்னசேலம் அருகே குராலில் உள்ள காளியம்மனுக்கு பவுர்ணமி பூஜை நடந்தது.சின்னசேலம் அடுத்த குரால் புவனேஸ்வரி சமேத புவனேஸ்வரர் கோவிலில் உள்ள காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மகளிர் மேம்பாட்டு குழுவினர் தலைமையில் 16 வகையான பூஜைகள் செய்தனர். காளியம்மன் சிலைக்கு குருக்கள் கார்த்திகேயன் பவுர்ணமி பூஜையை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !