முளைப்பாரி திரு விழா
ADDED :4486 days ago
சாயல்குடி : சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில், பனையூர் அம்மனுக்கு ஆவணி மாத முளைப்பாரி திருவிழா நடந்தது. விநாயகர் கோவில், வடக்கு வாசல் செல்வி, அய்யனார், வீரையா, வீரமாகாளி கோயில்களுக்கு முளைப்பாரி ஊர்வலம் சென்ற பின் ஊரணியில் முளைப்பாரிகளை கரைத்தனர். இதேபோல், வடக்கு மூக்கையூரில் உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயிலில் நடந்தது