உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி விளக்கு பூஜை

பவுர்ணமி விளக்கு பூஜை

சாயல்குடி : சாயல்குடி அருகே பாதாளகாளியம்மன் கோயிலில், பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !