தூய மிக்கேல் ஆலய விழா கொடியேற்றம்
ADDED :4394 days ago
திருவாடானை அருகே ஆண்டாவரணியில் உள்ள தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி 28ந் தேதி இரவும், 29ந் தேதி மாலை மூன்று மணிக்கும் நடைபெறும். தினமும் சிறப்பு திருப்பலி நடைபெறும். பாதிரியார் லியோரெக்ஸ், சிறுமலர் மேல்நிலைபள்ளி தாளாளர் சந்தியாகு மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சூதாடிய 3பேர் கைதுதிருவாடானை சின்னக்கீரமங்கலம் தனியார் நூற்பாலை அருகே பாழடைந்த கட்டடத்தில், சிலர் சூதாடினர். பி.கே. மங்கலத்தை சேர்ந்த சரவணன், ஆப்பிராய் மலைக்கண்ணன், குருப்புளி நாகலிங்கம் ஆகியோரை கைது செய்து ஆறு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று பேரை தேடிவருகின்றனர்.