கீழ்நல்லாத்துர் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4392 days ago
மணவாள நகர்: மணவாள நகர் அடுத்த, கீழ்நல்லாத்துரில், ஏழாம் ஆண்டு, ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, 21ம் தேதி மாலை, கருட சேவை நடந்தது. மறுநாள், 22ம் தேதி, ஸ்ரீநிவாச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும், திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, 60 வயதை கடந்த, 25 தம்பதியினருக்கு, சங்கல்பம் நடந்தது. பின்னர், நாட்டிய பள்ளி மாணவியரின், பரத நாட்டியம் நடைபெற்றது.