இன்றைய சிறப்பு!
ADDED :4407 days ago
புரட்டாசி 11, செப்.27
சிறப்பு: மத்யாஷ்டமி, லட்சுமிபூஜை, மகாளயபட்சம் எட்டாம்நாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்தல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்