குழந்தை சரஸ்வதி
ADDED :4779 days ago
கோட்டயம்-சங்கனாச்சேரி சாலையிலுள்ள பனச்சிக்காடு சரஸ்வதி கோயிலில் நவராத்திரியின்போது சரஸ்வதியை குழந்தை போல் அலங்கரித்து பூஜிக்கின்றனர். குழந்தைப்பேறு வேண்டுவோர் இப்பூஜையில் கலந்து கொண்டால், விரைவில் குழந்தை பாக்யம் பெறுவர் என்பது நம்பிக்கை!