உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் , நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இக்கோயிலில் அக்.5ல் நவராத்திரி விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜை நடந்து வருகிறது.அக்.8 ல் 108 சங்காபிஷேகம் , நேற்று 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது. அக்,14 ல் மாலை 4.30 மணிக்கு விஷேச பூஜையுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !