உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு!

சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு!

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய, ஆன் லைனில் விண்ணப்பிக்க விரும்பு பவர்கள், 15ம் தேதி முதல் விண்ணப்பித்து, முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.sabarimalaq.com/ என்ற இணையதளத்தில், உலகில் எங்கிருப்பவர்களும், ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இம்மாதம், 15ம் தேதி முதல், கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !