கூடுவாஞ்சேரியில் பிரம்மோற்சவம்
ADDED :4378 days ago
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பத்மாவதி சமேத சீனிவாச பெருமாளுக்கு ௫ம் ஆண்டு பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இன்று காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சீனிவாச பெருமாள் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.