உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சாயதன மூர்த்தங்கள்!

பஞ்சாயதன மூர்த்தங்கள்!

பாணலிங்கம் - சிவன்
ஸ்வர்ண ரேகாசிலா - அம்பிகை
சாளக்ரமம் - விஷ்ணு
ஸ்படிகம் - சூர்யன்
சோணபத்ரம் - விநாயகர்

பஞ்ச குண மூர்த்தி

தக்ஷிணாமூர்த்தி - சாந்தமூர்த்தி
நடராஜர் - ஆனந்தமூர்த்தி
பைரவர் - சக்ரமூர்த்தி
பிக்ஷõடனர் - வசீகரமூர்த்தி
ஸோமாஸ்கந்தர் - கருணாமூர்த்தி

பஞ்சயக்ஞம்

தேவயக்ஞம் - ஹோமம், பூஜை
பித்ருயக்ஞம் - சிரார்த்தம், தர்ப்பணம்
பிரம்மயக்ஞம் - வேதம் ஓதுதல்
மனுஷயக்ஞம் - அதிதி உபசாரம்
பூதயக்ஞம் - காக்கை முதலிய பிராணிகளுக்கு உணவளித்தல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !