உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலச விளக்குவேள்வி பூஜை

கலச விளக்குவேள்வி பூஜை

வேதாரண்யம்: ஆதிபாரசக்தி வாரவழிபாட்டு மன்றத்தில் கலசவிளக்கு வேள்வி பூஜை நடந்தது.வேதாரண்யத்தில், நாகை ரஸ்தா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், கலசவிளக்கு வேள்வி பூஜை நடந்தது. இதன் துவக்க நிகழ்ச்சியில் சக்தி கொடியை, எம்.எல்.ஏ., காமராஜ் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, வேள்வி கலச பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்று, ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு ஆடை தானமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை வாரவழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !