உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாபளூர் அகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா

நாபளூர் அகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா

திருத்தணியை அடுத்த நாபளூர் அகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா கடந்த  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும், தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சாதம், பழங்களுடன் அன்னாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !