நயினார்கோவில் தியாகவன்சேரியில் முளைப்பாரி திருவிழா
ADDED :4370 days ago
ராமநாதபுரம்: நயினார்கோவில் அருகே உள்ள தியாகவன்சேரியில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இந்த கோயில் முளைப்பாரி திருவிழா கடந்த 8-ஆம் தேதி துவங்கியது. இவ்விழாவில் ஐயனார் ஊருணியிலிருந்து பக்தர்கள் கரகம் மற்றும் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.