உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா

செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா

காத்தாகுளம் கிராமத்தில் பருவ மழை வேண்டி காவல் தெய்வமாக அருள் கொண்டு வீற்றிருக்கும் செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.  பொங்கல் விழாவை முன்னிட்டு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !