உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி முத்து மாரியம்மன் ஆலய பௌர்ணமி பூஜை

கமுதி முத்து மாரியம்மன் ஆலய பௌர்ணமி பூஜை

கமுதி: சத்திரிய நாடார் உறவின் முறைக்குப் பாத்தியமான முத்துமாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பெüர்ணமி திருவிளக்கு பூஜை உற்சவம் நடந்தது. மேலும்  அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, வெள்ளிக் கவசங்கள் அணிவித்து, மலர்கள் அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனை பூஜைகளை தலைமை அர்ச்சகர்  நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !