உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டும் மழை­யிலும் கந்­தனை வழி­பட குவிந்த பக்­தர்கள்!

கொட்டும் மழை­யிலும் கந்­தனை வழி­பட குவிந்த பக்­தர்கள்!

திருப்­போரூர்: திருப்­போரூர் கந்­தசு­வாமி கோவிலில் கிருத்­திகை விழா நேற்று நடந்­தது. வட­கி­ழக்கு பருவ மழை தீவி­ர­மாக இருந்த நிலை­யிலும், பக்­தர்கள் மொட்­டை­ய­டித்து கந்­தனை நீண்ட வரி­சையில் காத்­தி­ருந்து வழி­பட்­டனர். கோவில் முன்பு வாக­னங்­க­ளுக்கு மாலையும், பூஜையும் செய்­தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !