உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ஊஞ்சல் உற்சவம்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் ஊஞ்சல் உற்சவம்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் துவங்கி, ஒன்பது நாட்கள் நடக்கிறது. அதன்படி, நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நாலுகால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !