சோமநாதசுவாமி கோவிலில் அஷ்டமி அன்னாபிஷேகம்!
ADDED :4396 days ago
பண்ருட்டி: சோமநாதசுவாமி கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீபைரவருக்கு அன்னாபிஷேகம் காய்கறி, பழ வகைகள் 1008 மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.