உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோடு கருமனூர் கோயில் திருவிழா!

திருச்செங்கோடு கருமனூர் கோயில் திருவிழா!

திருச்செங்கோடு: கருமனூர் கற்பக விநாயகர், ஸ்ரீ கரிய விநாயகர், ஸ்ரீ கூத்தாண்டேஸ்வரர், ஸ்ரீ கரிய பெருமாள், ஸ்ரீ கரிய காளியம்மன், ஸ்ரீ காகத்தலை அம்மன் ஆகிய தெய்வங்களின் திருவிழா  விமரிசையாக நடைபெற்று வருகிறது.  கடந்த 18ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய விழா ஜூலை 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. அன்று பெரிய அம்மன், சின்ன அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தல், முப்போடு அழைத்தல் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !