உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்ராயணம், தட்சிணாயணம் இதில் கிரகப்பிரவேசம் செய்ய எது சிறந்தது?

உத்ராயணம், தட்சிணாயணம் இதில் கிரகப்பிரவேசம் செய்ய எது சிறந்தது?

உத்ராயணம் மிகச்சிறந்தது. இதிலும் பங்குனி, ஆனி ஆகிய மாதங்கள் கூடாது. தட்சிணாயணத்தில் ஆவணி மாதம் கிரகப்பிரவேசம் செய்ய உகந்தது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் மத்தியமானவை. அவசியம் செய்ய வேண்டிய சூழலில் இருப்பவர்கள் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !