மறவாய்க்குடியில் கணபதி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4386 days ago
சாயல்குடி: சிக்கல் அருகே மறவாய்க்குடியில் கணபதி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.