திருமலையில் நாகசதுர்த்தி வைபவம்!
ADDED :4389 days ago
திருமலையில் நாகசதுர்த்தி அன்று மலையப்பஸ்வாமி பெரிய சேஷ வாகனத்தில் வீதிஉலா வருகிறார். நவம்பர் 7-ஆம் தேதி நாகசதுர்த்தியை முன்னிட்டு, அருள்மிகு மலையப்பஸ்வாமி உபநாச்சியார் சமேதராய் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருள்கிறார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை உற்சவம் நடைபெறும்.