மண்டல பூஜை நிறைவுவிழா!
ADDED :4389 days ago
பெரியநாயகி உடனுறை ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் கோயில் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் கலவை சச்சிதானந்தம் சுவாமிகள், வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள் கலந்துகொண்டு பேராசிரியர் சோமன் ஐ.முருகேசன் எழுதிய மாம்பட்டு ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் தல வரலாறு என்ற நூலை வெளியிடுகின்றனர்.