உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளியை முன்னிட்டு, பழனி திருக்கோயில் கருணை இல்லத்தில் சிறப்பு அன்னதானம்

தீபாவளியை முன்னிட்டு, பழனி திருக்கோயில் கருணை இல்லத்தில் சிறப்பு அன்னதானம்

பழனி திருக்கோயில் சார்பில், கொடைக்கானல் சாலையிலுள்ள கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நூற்றுக்கணக்கான ஆதரவற்ற முதியோர்களும், ஆதரவற்ற மாணவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தங்கியுள்ளனர். இங்கு, செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !