உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகுமலை, கோவில்பட்டி கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது

கழுகுமலை, கோவில்பட்டி கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது

கோவில்பட்டி: சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் லட்சார்ச்சனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. . கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. முற்பகல் 11 மணிக்கு மேல் மகுடாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !