உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக் குமாரசுவாமி திருக்கோவில், குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில் கந்தசஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !