உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி வேல்முருகன் குன்றத்தில் கந்தசஷ்டி விழா

கன்னியாகுமரி வேல்முருகன் குன்றத்தில் கந்தசஷ்டி விழா

வேல்முருகன் குன்றத்தில் கந்தசஷ்டி விழா: இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு கலசபூஜை, 7.30 மணிக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடு, 9 மணிக்கு யாகசாலபூஜை, 10 மணிக்கு பூர்ணாகுதி தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை முருகன் குன்றம் நற்பணி மன்றத் தலைவர் எம்.தாணுமாலய பெருமாள், பொதுச்செயலர் பேராசிரியர் எஸ்.கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !