உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் அருகே செல்வவிநாயகர் கோவில் குடமுழுக்கு

கரூர் அருகே செல்வவிநாயகர் கோவில் குடமுழுக்கு

கரூர்: செல்வவிநாயகர் கோவில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது. விழாவையொட்டஊடி கரூர் அருகே பாலாஜாபுரம் வீரராக்கியம் ஆர்எஸ்சில் செல்வவிநாயகர் கோவிலில் கடந்த வியாழக்கிழமை முதல் யாக சாலை பூஜைகள், தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !