கேதார்நாத் கோயிலில் பூஜை!
ADDED :4396 days ago
உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த ஜூன் மாதம், தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பெரும் பாதிப்பை சந்தித்த, கேதார்நாத் கோவில் தற்போது புனரைமக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.