கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில்
ADDED :4321 days ago
மதுரை: கந்தசஷ்டியை முன்னிட்டு நாளை (நவ.,8) திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் மதியம் 12.30, மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரயில்கள்(நம்பர் 1, 2) முறையே மதியம் 2, மதியம் 3.10 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் காலை 10, இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் (நம்பர் 1, 2) திருநெல்வேலிக்கு முறையே காலை 11.25, இரவு 10.15 மணிக்கு செல்லும்.