உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலின் ஐப்பசி திருத்தேரோட்டம்

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலின் ஐப்பசி திருத்தேரோட்டம்

ராசிபுரம் ஸ்ரீ நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலின் ஐப்பசி திருத்தேரோட்டம்  வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் ஐப்பசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் முன்னதாக ஸ்ரீ மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !