வீட்டில் கணபதிஹோமம் நடத்துவதால் உண்டாகும் நன்மை என்ன?
ADDED :4456 days ago
விநாயகர் முழுமுகக் கடவுள் என போற்றப்படுகிறார். எந்தச் செயலை துவங்கினாலும் விநாயகரை வழிபட்டுத் துவங்கினால் தடையில்லாமல் வெற்றியடையும். யாக குண்டத்தில் விநாயகர் மந்திரம் சொல்லி கணபதிஹோமம் செய்வதால், அதன் சக்தி ஒரு வருடத்திற்கு நம் வீட்டில் இருக்கும். அந்த சமயத்தில் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே வெற்றிதான். எனவே ஆண்டுக்கு ஒரு முறையாவது வீட்டில் கணபதி ஹோமம் செய்வது நல்லது.