உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பந்தல் கால் நடும் நிகழ்ச்சி!

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பந்தல் கால் நடும் நிகழ்ச்சி!

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி ஆயிரம்கால் மண்டபம் அருகில் கொட்டகை போட பந்தல் கால் நடும் நிகழ்ச்சி(திருக்கொட்டகை ஸ்தம்பஸ்தாபனம்) இன்று மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !