உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் தில்லைகாளி கோவில் உண்டியல் வசூல் ரூ.8 லட்சம்

சிதம்பரம் தில்லைகாளி கோவில் உண்டியல் வசூல் ரூ.8 லட்சம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற தில்லைகாளி கோவிலில் 5 உண்டியல்கள் <உள்ளன.  இதில், ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 546 பணமும், தங்கம் 32 கிராமும், வெள்ளி 100 கிராமும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !