கஞ்சி அபிஷேகம்
ADDED :4346 days ago
உசிலம்பட்டி அருகே மாசாணக் கருப்பு கோயிலில் உள்ள< விநாயகருக்கு, மழை வரவேண்டும் என்றால் கஞ்சி காய்ச்சி அபிஷேகம் செய்வர். கஞ்சி சூடு ஆறுவதற்குள் மழை வந்துவிடும் என்பது இவ்வூர் பக்தர்களின் நம்பிக்கை.