பௌத்த நூலில் கணபதி!
ADDED :4347 days ago
கௌதம புத்தர் திருமாலின் அவதாரம் என்றும், அவர் விநாயகப் பெருமானைத் தொழுதே காரியங்களைச் செய்தார் என்றும், அந்த புத்தரே ராஜ கிரகத்தில் தங்கயிருந்தபோது இறுதிக் காலத்தில் தம் சீடரான ஆனந்தருக்கு கணபதி ஹிருதயம் என்ற மந்திரத்கதை உபதேசித்தார் என்று மகாயாணம் என்ற பௌத்த நூல் கூறுகிறது.