ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4349 days ago
தருமபுரி: தொப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நேன்று காலை சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், உத்ஸவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.