உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கட்டும் பணி தீவிரம்

மாரியம்மன் கோவில் கட்டும் பணி தீவிரம்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தில 60 லட்சம் மதிப்பில் கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராம மக்கள் பங்களிப்போடு ரூ. 60 லட்சம் மதிப்பில் மாரியம்மன் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. கோவில் பிரமாண்டமாக கட்டப்படுவதால் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !