உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பம்மல் தர்மசாஸ்தா குருவாயூரப்பன் கோயிலில் மண்டல பூஜை

பம்மல் தர்மசாஸ்தா குருவாயூரப்பன் கோயிலில் மண்டல பூஜை

பம்மல்: சங்கர் நகரில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு உற்சவம் நவ.16 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த நாள்களில் ஐயப்பன் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், ஹோமங்கள் நடைபெறும். மேலும், நவ.16-ஆம் தேதி புஷ்பாபிஷேகமும், நவ.24-ஆம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், ஜன.14-ஆம் தேதி மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !