உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்காக.. ஐய்யப்ப தரிசனம்!

சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்காக.. ஐய்யப்ப தரிசனம்!

கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்கின்றனர். ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. அவ்வாறு செல்லும் ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ..

விரத முறைகள்
சபரிமலை வரலாறு
சபரிமலை காலண்டர்
ஐயப்பன் ஸ்லோகம்
வழிபாட்டு இடங்கள்
சபரிமலை செல்வதற்கான வழிகள்
சபரிமலை யாத்திரை
வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்
தங்கும் விடுதிகள் மற்றும் அனைத்து தகவல்களுடன் ஐய்யப்ப தரிசனம் என்ற பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !