உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களால் களை கட்டுது குமரி, குற்றாலம்!

பக்தர்களால் களை கட்டுது குமரி, குற்றாலம்!

நாகர்கோவில்: கார்த்திகை மாதம் தொடங்கியதால், கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜ கோவில், சுசீந்திரம் தாணுமாலையன்கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வேளிமலை முருகன் கோயில்களில், நேற்று, ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

திருநெல்வேலி: குற்றாலத்தில், நேற்று,வெளிஊர்களில் இருந்தும், பக்தர்கள் வந்து மாலை அணிந்தனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !