கலியுக பராசக்தி கோவிலில் விஷேச பூஜை
ADDED :4423 days ago
புதுவை: கலியுக பராசக்தி கோவிலில், உலக நன்மை கருதியும், நாட்டு மக்கள் நலம்பெற வேண்டியும், மழை வேண்டியும் கார்த்திகை முதல் ஞாயிற்று கிழமை சக்தி பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.