நாகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :4353 days ago
ஊஞ்சலூர்: ஊஞ்சலூரில் உள்ள பழமையான நாகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதி முன் 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் ஊற்றி வேத விற்பன்னர்கள் ருத்ரபாராயணம் நடத்தினார்கள்.