உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயம்கொண்டநாதர் கோவிலில் சோமவார வழிபாடு

ஜெயம்கொண்டநாதர் கோவிலில் சோமவார வழிபாடு

மன்னார்குடி: மன்னார்குடி ஜெயம் கொண்டநாதர் கோவிலில் சோமவார வழிபாடு நேற்று நடைபெற்றது. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் சோமவார வழிபாடு நேற்று மன்னார்குடி ஜெயம்கொண்ட நாதர் கோவிலிலும் நடைபெற்றது. ஜெயம்கொண்ட நாதருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !