உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான பஞ்சலோக சிலைகள் மீட்பு!

பழமையான பஞ்சலோக சிலைகள் மீட்பு!

ஈரோடு: பழமையான லட்சுமிநாராயணர் மற்றும் ஸ்ரீதேவி பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன இந்த சிலைகள், கொண்டையம்பாளையம், லட்சுமிநாராயணர் கோவில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி திருடு போயிருந்தன. இது சிலை திருட்டு சம்பந்தமாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !