உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்

முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்

உளுந்தூர்பேட்டை: அஜிஸ்நகர் முத்துமாரியம்மன் கோயில் மூலஸ்தான விமான கோபுரம் திருப்பணி தொடக்க விழா மற்றும் பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழா பொதுமக்கள் பங்களிப்பு சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பில் மூலஸ்தான விமான கோபுரம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !