சந்தானராமர் கோவிலில் லட்சார்ச்சனை!
ADDED :4334 days ago
நீடாமங்கலம்: சந்தான ராமசுவாமி கோவிலில் உலக நலனுக்காக சனிக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்வையொட்டி, கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.