கீழக்கரையில் புதிய குருமனை திறப்பு!
ADDED :4334 days ago
கீழக்கரை: கீழக்கரை சி.எஸ்.ஐ.பரி.பேதுரு ஆலய வளாகத்தில் புதிய குருமனை திறப்பு விழா நடந்தது.மதுரை,ராமநாதபுரம் திருமண்டல பேராயர் எம்,ஜோசப் திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து திடப்படுத்துதல் ஆராதனை நடந்தது.கீழக்கரை குருசேகர தலைவர் தேவதாஸ் ராஜன்பாபு முன்னிலை வகித்தார்.விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.